Give, share, love and God will give unto you. அன்பே சிவம்
ஆன்மாக்களுக்குத் தீங்கு விளையும் போது இரங்குவதும் அவற்றின் நன்மைக்காக எம்மாலான ஈகங்களைச் செய்வதே சத்திய (ஆன்மா+ஈகம்) ஆன்மீகமாகும். வேறெந்த போலிச் சடங்குகளும்,சமயங்களும், மார்க்கங்களும், மதங்களும் ஆன்ம உயர்வைத் தரமாட்டாதென்பது சத்தியமாகும்.
இது எந்தவொரு மதத்தலமுமல்ல, தளமுமல்ல. யார், யார் வாய்க் கேட்பினும் தமிழ்பேசும் நல்லுலகத்திற்காக மெய்பொருளை உலகறியச் செய்வதே எங்கள் தலையான நோக்கம்.
குறிப்பிட்ட எந்த மதத்தையும் சார்ந்து தர்க்கம் செய்யும் மதவாதிகள் அல்ல நாங்கள். நன்றி! - சூர்யா
whether you are a Christian or a Buddhist or a Moslem or a Hindu, or of no religion at all; what matters is that you register yourself as the Self, that you identify with the Self, which is the same as God. Self-Realization is God-Realization. If you practise right identification and detachment, you come inevitably to Self-awareness, which leads to Self-Realization. It is not a belief, not a religion, not an ideology, but something which benefits all people and is, in fact, the goal of all life http://www.share-international.org/magazine/old_issues/2010/2010-03.htm

"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" – ஆசான் திருமூலர். நீதியில்லாதவனே சாதியை வகுத்திட்டான்; நெறிகெட்ட சாதிமுறையை ஒழிப்போம் வாரீர்.

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே The great master Jesus said "Father(Christ/God) and I are one"(John 10.30 ). When one conquers Karma(birth & death cycle), he/she becomes oneness with God/christ/siva conciousness.
மானிட உடம்பைப் பெற்ற பயன் -ஆசான் ஒளவையார்- @
http://cyber-mvk.blogspot.com/2009/12/blog-post_7501.html


Bookmark and Share on Facebook, Twitter +53 other..

Thursday, 8 July 2010

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. அக்கரவிலக்கணம் - எழுத்திலக்கணம்
2. இலிகிதம் - எழுத்தாற்றல்
3. கணிதம் - கணிதவியல்
4. வேதம் - மறை நூல்
5. புராணம் - தொன்மம்
6. வியாகரணம் - இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் - நய நூல்
8. ஜோதிடம் - கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம் - அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம் - ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம் - மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம் - நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம் - கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம் - மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் - உறுப்பமைவு
16. இதிகாசம் - மறவனப்பு
17. காவியம் - வனப்பு
18. அலங்காரம் - அணி இயல்
19. மதுர பாடனம் - இனிதுமொழிதல்
20. நாடகம் - நாடகக் கலை
21. நிருத்தம் - ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம் - ஒலிநுட்ப அறிவு
23. வீணை - யாழ் இயல்
24. வேணு (புல்லாங்குழல்)- குழலிசை
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம் - தாள இயல்
27. அத்திரப் பரிட்சை - வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை - (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை - (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை - (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை - (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை - மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை - மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம் - போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் - கைகலப்பு
36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்
37. உச்சாடனம் - ஓட்டுகை
38. வித்து வேடனம் - (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம் - மதன கலை
40. மோகனம் - மயக்குக் கலை
41. வசீகரணம் - வசியக் கலை
42. இரசவாதம் - இதளியக் கலை
43. காந்தருவ வாதம் - (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம் - (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம் - மகிழுறுத்தம்
46. தாதுவாதம் - ( நாடி சாஸ்திரம்)
47. காருடம் - கலுழம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம் - தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம் - பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம் - வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் - கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் - நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் - (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம் - புதையற் கட்டு
63. கட்கத்தம்பம் - வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

0 comments:

Post a Comment

உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.